வறுமை

மாற்றம் ஒன்றே
மாறாது என்பார்கள்...

என்னிடம் மட்டும்
மாறாமல் உள்ளது
வறுமை....

எழுதியவர் : jd (30-Aug-14, 1:58 pm)
Tanglish : varumai
பார்வை : 67

மேலே