உன் ஞாபகங்கள்

தனிமை மணித்துளிகள் கூட

தாவி குதித்து ஓடுவிடுகிறது

உன் ஞாபகங்களை

அசை போடும் தருணங்களில்....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Aug-14, 12:01 am)
பார்வை : 157

மேலே