காவடி

மழை வந்ததால்
வேண்டிக்கொண்டபடி
காவடி எடுத்தது சூரியன்
வானவில்

எழுதியவர் : வைரன் (31-Aug-14, 4:41 pm)
Tanglish : kaavadi
பார்வை : 260

மேலே