ஆரம்பப் புள்ளி

போக்குவரத்து சிவப்பு விளக்கு
எறிந்த போது
வாகனங்கள் நின்றன
நகரத் தொடங்கியது
அவளது வண்டி மட்டும்
பிச்சைக்காரி

எழுதியவர் : வைரன் (31-Aug-14, 4:43 pm)
Tanglish : Aarambap pulli
பார்வை : 173

மேலே