வலி இருந்த இடம்

"தலை ரொம்ப வலிக்குது!

"இந்தா இந்த மாத்திரை சாப்பிடு! வலி உடனே பறந்துடும்!"

மாத்திரை போட்டுக் கொண்டு தண்ணீர் வாயில் விட்டு விழுங்குகிறான்.

ஒரு நிமிடம் கழித்து --

"ஆஹா! தலைவலி இருந்த இடமே தெரியவில்லை!"

"அப்ப ஞாபக மறதி மாத்திரை சாப்பிடு!"

எழுதியவர் : ம.Kailas (31-Aug-14, 10:41 pm)
Tanglish : vali irundha idam
பார்வை : 212

சிறந்த நகைச்சுவைகள்

மேலே