அப்ப நீங்க எப்படி

வேட்டை காரனுக்கும்
சேட்டைக் காரனுக்கும் உள்ள
வித்தியாசம் தெரியுமா ?

முதலாமவன் காட்டில்
மானை வேட்டையாடுவான்
அடுத்தவன் நாட்டில்
பெண்மானை வேட்டையாடுவான்

முதலாமவன்
காட்டில் புலி நாட்டில் எலி
அடுத்தவன்
நாட்டில் பெரும் புள்ளி
காட்டில் சுள்ளி

எழுதியவர் : கனகரத்தினம் (1-Sep-14, 6:51 am)
Tanglish : app nenga yeppati
பார்வை : 323

மேலே