தாய்க் கொடை

காய்ந்த மீனும் முற்று நெல்லும்
காய்ந்த வத்தலும் விற்று விறகும்
குன்று போலடுக் கியும்தீ மூட்ட
பெற்ற தீங்கரியும் கொண்டு விற்று
கற்க முக்கா லீந்து
காலொன் றும்இல் வென்றா யம்மே!

எழுதியவர் : முனைவர் த. நேயக்கோ (2-Sep-14, 8:55 am)
பார்வை : 67

மேலே