மௌனம்
நான் மட்டும்
துறு துறுவென்று
பேச !
நீ ஏன் ?
மௌனமாய் பேசுகிறாய்,
உன் கவிதையான
கண்களால் !!
- தமிழ் குட்டி
நான் மட்டும்
துறு துறுவென்று
பேச !
நீ ஏன் ?
மௌனமாய் பேசுகிறாய்,
உன் கவிதையான
கண்களால் !!
- தமிழ் குட்டி