ம.அருண் குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ம.அருண் குமார்
இடம்:  திருச்செங்கோடு
பிறந்த தேதி :  02-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2014
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  31

என்னைப் பற்றி...

வணக்கம்.
நான் ஒரு தமிழ் ஆசிரியர் .
கவிதை என்றால் உயிர் .....
ஓவொரு எழுத்துகளால் உங்களை நட்பு கொள்கிறேன்!

என் படைப்புகள்
ம.அருண் குமார் செய்திகள்
ம.அருண் குமார் - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2015 3:50 pm

பெண்ணே...

உன் இதழ்யோரம்
புன்னகையும் இல்லை...

நான் வைத்த மலர்செடியில்
மொட்டும் விரிக்கவில்லை...

வரம் ஒன்று கேட்டேன்
இறைவனிடம் உன்னை மட்டும்...

நீயோ கொடுத்தாய் என்
கண்ணில் படாதென்று...

அவனிடம் கேட்டது வரம்
நீ கொடுத்தது சாபம்...

வெயிலில் உன்னை
தொடர்வதும்...

நிழலில் மறைவதும் உன்
நிழலென நினைத்தாயா என்னை...

முழுவதும் வெறுத்துவிட்டேன்
உன்னையென...

என் விழி பார்த்து
சொல்லிவிடு...

உன் விழிகளில்
மட்டுமல்ல...

உன் சுவாச காற்று பட்ட
தென்றலை கூட...

நான் சுவாசிக்கமாட்டேன்...

முழுவதும் என்னை
வெறுத்தால் சந்தோசம்...

உன்னில் நான் இல்லைஎன

மேலும்

நன்றி 03-Feb-2015 3:44 pm
மிக்க நன்றி நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 03-Feb-2015 3:43 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 03-Feb-2015 3:42 pm
இதழ்யோரம் = இதழோரம் ? 03-Feb-2015 3:07 pm
ம.அருண் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2015 4:34 pm

என் சமூகத்தால்
நான் தனித்திருக்கிறேன்,
என் கருத்துகளால்
நான் வேறுபட்டிருக்கிறேன்,
ஆனால் ,
சில பொய்களிடம்
என் உண்மை
மண்டியிடும் போது,
என் மனசாட்சியிடம்
கேட்பதெல்லாம் ,

நான் பிழையா ?
பிழையில் நானா ?

- தமிழ் குட்டி

மேலும்

ம.அருண் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 7:57 pm

மொழியாலும்
தன் உளியாலும்
புது புரட்சி செய்தவன் !

வலியாலும்
இரு விழியாலும்
கண்ணீர் வடித்த பெண்களின்
துயர் துடைத்தவன்!

மதியாலும்
பல விதியாலும்
கருத்து கூறியவன்
என்றாலும் ,

தன் எழுதுகோல்
சிந்தும் கண்ணீரால் ,
தமிழ் மண்ணில்
புது(க)விதை விதைத்தவன்
எம் கவிஞர் !

- தமிழ் குட்டி.

மேலும்

அருமை நண்பரே, 11-Dec-2014 10:20 pm
நன்று .. 11-Dec-2014 8:45 pm
ம.அருண் குமார் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2014 9:03 am

நெஞ்சத்தில் ஒருவனை சுமந்து
மஞ்சத்தில் வேறொருவனை
சுமக்கையில்
புதுமனப்பெண்ணும்
முதலிரவில்
விபச்சாரியாகிறாள் .!

மேலும்

நன்றி நன்றிகள் . 04-Nov-2015 5:51 pm
நன்றி நன்றிகள் . 04-Nov-2015 5:49 pm
நன்றி நன்றிகள் . 04-Nov-2015 5:48 pm
காலத்தின் சூழ்ச்சி... 22-Dec-2014 9:46 am
ம.அருண் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2014 4:16 pm

உயர்திணைகள் கூட
ஒப்பனையால் தான் அழகு
பெறுகின்றன,
ஆனால்,
அஃறிணைகள் தன்
உடல் அசைவைக் கூட
அழகாய் காட்டுகின்றன !!

- தமிழ் குட்டி

மேலும்

சிந்தனை சிறப்பு !! தொடர்ந்து எழுதவும் !! 03-Dec-2014 4:18 pm
ம.அருண் குமார் - kavitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 6:58 am

எனை அவள்
விட்டுசென்ற போதும்,
எனக்காக அவள்
விட்டுச்சென்ற
விலகாத உறவு
அவளின் நினைவு.....

மேலும்

Elimaiyana varigal...aazhamana porul..... 27-Feb-2015 7:31 am
உண்மைதான் ! மிக அழகு கவி ! வாழ்த்துக்கள் தோழி ! தொடருங்கள் ! 21-Nov-2014 9:05 am
அற்புதம் மிகவும் அழகான வரிகள் ! 11-Nov-2014 3:45 pm
ஹ்ம்ம் பத்தரமா பாத்துகோங்க 01-Nov-2014 7:09 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Oct-2014 8:28 am

உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..

மேலும்

கயல் விழி தோழியே! என்னை பற்றி புரிந்தும் தெரிந்தும் மும்மாதங்கள் என் விழிகளையும் உள்ளதையும் தூங்காமல் வைத்து விட்டு அவள் மட்டும் நன்றாக இருக்கிறாள் ! என்னை மறந்து! என் உயிர் பிரியாமல் காத்துகொண்டு இருக்கிறது என்றாவது பேசுவாள் என்று! உண்மையான காதல் செய்பவர்கள் தான் வலியுடன் வாழ்கிறார்கள்! அவளோ! சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறாள்! என்னைவிட்டு பிரிந்ததை நினைத்து! மூன்று வருட காதல்! சாகும் வரை வலியுடன் வாழ வேண்டும் நான்! 28-Jan-2016 6:27 pm
நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:25 pm
ஹா ஹா வித்யா சொன்ன தப்பாகாதே நன்றிகள் மா 22-Nov-2014 8:24 pm
ம்ம்ம்ம் நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:23 pm
ம.அருண் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 4:21 pm

தேடிப் பார்த்தேன்
கிடைக்கவே இல்லை ,
தமிழ் அகராதியில்
அவள்
மௌனத்திற்கான
அர்த்தம் !

- தமிழ் குட்டி

மேலும்

நன்றி தோழா ! 28-Oct-2014 11:49 am
உண்மை தான் தோழா 20-Oct-2014 5:27 pm
ம.அருண் குமார் - சதுர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2014 4:37 am

என் இரவுகள்
விடிவதற்கு முன்
என்னை பதம்பார்க்கிறது..

காற்றோடு இசைமீட்டும்
என் விரல்களை
எழுதுகோலை கொண்டு
கவிதை எழுதுவதற்காக..!

கற்பனையில் நினைத்ததை
தமிழில் நனைத்து எழுதுகிறேன்
என்னுள் நனைந்த வரிகளை கொண்டு...

எழுகிறேன் கவிதை
இல்லை இல்லை கிறுக்கல்கள்...!

என் வரிகள் மட்டும்தான் கிறுக்கல்கள்
நான் கிறுக்கன் இல்லை..
ஒருவேளை நீங்கள் நினைத்தால்
இரு(ற)ந்துவிடுகிறேன்
தமிழ் கிறுக்கனாக..!

தோழர்களே.. தோழிகளே..

மேலும்

என்னை கிருகியதற்கு நன்றி தோழியே.. 05-Sep-2014 1:07 am
நன்றி தோழியே 04-Sep-2014 3:49 pm
நன்றி தோழரே 04-Sep-2014 3:47 pm
கிறுக்கல்கள் கிறுக்கிய கவி கிறுக்கல்கள் அருமை..! தமிழ் கிருக்கருக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் கிறுக்கல்கள் கிறுக்குவதற்கு. 03-Sep-2014 5:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

farmija

farmija

dindigul
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
நிஷா

நிஷா

chennai
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)

இவர் பின்தொடர்பவர்கள் (16)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
அழ.பகீரதன்

அழ.பகீரதன்

காலையடி, பண்டத்தரிப்பு, இல

இவரை பின்தொடர்பவர்கள் (16)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
மேலே