அழகு

உயர்திணைகள் கூட
ஒப்பனையால் தான் அழகு
பெறுகின்றன,
ஆனால்,
அஃறிணைகள் தன்
உடல் அசைவைக் கூட
அழகாய் காட்டுகின்றன !!

- தமிழ் குட்டி

எழுதியவர் : தமிழ் குட்டி (3-Dec-14, 4:16 pm)
சேர்த்தது : ம.அருண் குமார்
Tanglish : iyarkai
பார்வை : 100

மேலே