ஆகாயம் வெங்காயம்

ஆகாயம் ஓர் வெங்காயம்
அதை உரித்து நீக்கினால் ஒன்றும் இல்லை!
இதை உற்று நோக்கினால் எதுவும் இல்லை!

எழுதியவர் : கானல் நீர் (3-Dec-14, 9:31 am)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : aakaayam vengaayam
பார்வை : 133

மேலே