விபச்சாரி

நெஞ்சத்தில் ஒருவனை சுமந்து
மஞ்சத்தில் வேறொருவனை
சுமக்கையில்
புதுமனப்பெண்ணும்
முதலிரவில்
விபச்சாரியாகிறாள் .!

எழுதியவர் : கயல்விழி (11-Dec-14, 9:03 am)
Tanglish : vibachaari
பார்வை : 317

மேலே