மனசாட்சி

என் சமூகத்தால்
நான் தனித்திருக்கிறேன்,
என் கருத்துகளால்
நான் வேறுபட்டிருக்கிறேன்,
ஆனால் ,
சில பொய்களிடம்
என் உண்மை
மண்டியிடும் போது,
என் மனசாட்சியிடம்
கேட்பதெல்லாம் ,

நான் பிழையா ?
பிழையில் நானா ?

- தமிழ் குட்டி

எழுதியவர் : தமிழ் குட்டி (29-Jan-15, 4:34 pm)
பார்வை : 194

மேலே