மலர்கள் சேரும் இடங்கள்

மலர்கள் எல்லாமே
ஒரே தோட்டத்தில் பூத்தன
என்றாலும்..
சில ..
இறைவனின் சன்னிதானத்திற்கு ..
சில..
மங்கையர் சூடிக்கொள்வதற்கு..
சில ..
கசக்கி எறிவதற்கு..
சில..
காய்ந்துபோய் வாடுவதற்கு ..
சில..
இறுதி யாத்திரைக்கு..
என்றாலும்..
தேர்ந்தெடுத்து போவதற்கு
மலர்களுக்குதான் வழியில்லை!

எழுதியவர் : கருணா (29-Jan-15, 4:09 pm)
பார்வை : 72

மேலே