ஏக்கம்
நீரில் தெரியும்
நிலவை கூட
அம்மாவின் முகமோ
என ஏக்கத்தோடு
பார்க்கும்
அனாதை இல்ல சிறுமி