தாரிணி தேவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தாரிணி தேவி |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 26-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 10 |
நான் D .TED ,BA MA முடித்துல்லேன்
காமராஜர் ஒரு கறுப்புத்தங்கம்
ஏழைகளுக்கு உணவளித்த வள்ளல்
படிப்பளித்த மாமேதை
தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாமுனி
வழிவகுத்த வழிகாட்டி
வாழ்வளித்த வள்ளல்
பக்கத்து வீட்டில் தீ!
பார்வையாளன் டி-ஷர்ட்டில்
சே-குவேரா..!
--
கற்பு பொதுவாகியிருந்தால்
தேவையிருந்திருக்காது
கண்ணகி சிலை.!
--
துகிலுரித்தேன்.
நிர்வாணமானது
சாளரம்.
--
சாதீயம்
செய்கிறது பொதுவுடைமை(க்)
கொலைகள் !
--
தீ சுட்டது.
உயரோசையில் தாய்
தோலிசைக்கருவி.!
-
தலைக்கணம்
பாரம் தாங்குகிறது
தலையணை..!
--
அய்யகோ! நிற்காதோ?
இரயில் தண்டவாளத்தில் ஒடுகிறது
தலித்துகளின் செங்குருதி..!
--
அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!
--
விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?
--
இப்போதே அழைக
நீல வானில்
வெள்ளை மேகம்
அழகிய காகம்
ரத்தக் கறையுடன் நாரை என
யாவும் பறக்குது ஒரு குலமே என
அடித்துச் சாகுது வேறெனவே என
-விக்னேஷ்
பொருளுக்காக
காத்து இருக்கிறது
மக்கள் கூட்டம்
நியாமே இல்லா
நியாய விலைக் கடைகளில்
நீரில் தெரியும்
நிலவை கூட
அம்மாவின் முகமோ
என ஏக்கத்தோடு
பார்க்கும்
அனாதை இல்ல சிறுமி
கருவறைக்குள்
இருக்கும்
குழந்தைக்கு
தெரிவதற்குள்
மனிதனுக்கு
தெரிந்து விட்ட ஒன்று
அப்பாவின் தலை மகள்!
அம்மாவின் ஆசை மகள்!
அத்தையின் மரு மகள்!
தாத்தா பாட்டியின் அன்புப் பெயர்த்தி!
அண்ணனின் குட்டி இளவரசி!
அக்காவின் சுட்டித் தங்கை!
தங்கையின் பலமான எதிரி!
தம்பியின் செல்ல இராட்சசி!
மொத்தத்தில் எங்கள் வீட்டின்
குட்டி இராணியும் நானே!
சுட்டி இராணியும் நானே!!
கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.
கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!
நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!
சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!
இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!
உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!
உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!
எதுக
சாதிகள் எதற்காக கூறும் தோழர்களே..?