அழகர் ராமர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அழகர் ராமர்
இடம்:  ELUMALAI (MADURAI)
பிறந்த தேதி :  12-Jul-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Feb-2012
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  31

என்னைப் பற்றி...

வேதியியலில் டாக்டர் பட்டம் முடித்தாயிற்று. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம். பார்ப்பது ரசிப்பது நினைப்பது அனைத்தையும் என்னால் முடிந்த அளவு கவிதையாக எழுதுகிறேன்...

என் படைப்புகள்
அழகர் ராமர் செய்திகள்
அழகர் ராமர் - அழகர் ராமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2015 3:44 pm

ஆடி போனபின் ஆவணி
என் பெண்ஜாதியே
உனக்காகக் காத்திருக்கிறேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...

ஒவ்வொரு பூவாய் எடுத்தெடுத்து
சரஞ்சரமாய் கோர்த்துக்கோர்த்து
மாலை ஒன்று கட்டுகின்றேன்
மணமாலை ஒன்று கட்டுகின்றேன் - அதில்
உன் பெயரெழுத விரும்புகின்றேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...

இல்லற வாழ்க்கையை
இனிமையாக வாழ்ந்திட -இங்கே
இரவும் பகலும் - உன்
அறியாத முகம் நினைத்து
அகத்தில் காதல் கொண்டு
அணுவணுவாய் ரசித்துக் கொண்டு
நினைத்து நினைத்து உருகிக்கொண்டிருக்கின்றேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...

மாமன் பெண்பார்க்க வருவானென்று
முகம் சிவக்கும் மாலைப் பொழுதினிலே -சீவிச்சிங்காரி

மேலும்

நன்றி தோழியே 28-Jul-2015 5:55 pm
வெகு விரைவில் வருவாங்க தோழா !!! 26-Jul-2015 7:20 pm
நன்றி நண்பா.... 17-Jul-2015 8:18 pm
ஆடி போய் ஆவணி வரட்டும் கண்டிப்பா வந்திடுவாங்க !! 17-Jul-2015 6:52 pm
அழகர் ராமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 3:44 pm

ஆடி போனபின் ஆவணி
என் பெண்ஜாதியே
உனக்காகக் காத்திருக்கிறேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...

ஒவ்வொரு பூவாய் எடுத்தெடுத்து
சரஞ்சரமாய் கோர்த்துக்கோர்த்து
மாலை ஒன்று கட்டுகின்றேன்
மணமாலை ஒன்று கட்டுகின்றேன் - அதில்
உன் பெயரெழுத விரும்புகின்றேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...

இல்லற வாழ்க்கையை
இனிமையாக வாழ்ந்திட -இங்கே
இரவும் பகலும் - உன்
அறியாத முகம் நினைத்து
அகத்தில் காதல் கொண்டு
அணுவணுவாய் ரசித்துக் கொண்டு
நினைத்து நினைத்து உருகிக்கொண்டிருக்கின்றேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...

மாமன் பெண்பார்க்க வருவானென்று
முகம் சிவக்கும் மாலைப் பொழுதினிலே -சீவிச்சிங்காரி

மேலும்

நன்றி தோழியே 28-Jul-2015 5:55 pm
வெகு விரைவில் வருவாங்க தோழா !!! 26-Jul-2015 7:20 pm
நன்றி நண்பா.... 17-Jul-2015 8:18 pm
ஆடி போய் ஆவணி வரட்டும் கண்டிப்பா வந்திடுவாங்க !! 17-Jul-2015 6:52 pm
அழகர் ராமர் - அழகர் ராமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2015 12:35 pm

அறிவியலாளர்கள் எப்படி மறந்தார்கள்...
பூக்களின் வரிசை பட்டியலில்
உன் புன்னகையைச் சேர்க்க....

மேலும்

கவிதையை விட கருத்து அருமையாக இருக்கிறது.... 07-Jul-2015 10:18 pm
சேர்க்க சொல்லி நானும் உங்களுக்காக போராடுகிறேன் sariyaa ??? 07-Jul-2015 9:00 pm
அழகர் ராமர் - அழகர் ராமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2015 7:55 pm

அம்மான்னு சொல்றத விட
ஆத்தான்னு சொன்னாதான்
வாய் நிறைய கூப்பிடுரானு நெனப்பா
என் ஆத்தா ...

சாயங்கால நேரம் -இரவுக்கு
சமைக்கப் போகும் முன்பு
லேசாப் பசிக்குதுன்னு சொன்னா
தட்டாங்காய் பிடுங்கி
ஆவிபறக்க அவிச்சுப் போடுவா தட்டுல..அது மட்டுமா
சூடாக் களி கிண்டி
கருவாட்டுக் குழம்பும் வச்சு
கரண்டியில எடுத்து வச்சா
வயிறு நெரஞ்சாலும் ருசி குறையாது
மறுநாள் விடியுற வரைக்கும்...

அலுக்க வேலை செஞ்சுட்டு
ஆத்தா பக்கம் வந்து உக்காந்தா
கம்மங்கூல் கரைச்சுக் குடுப்பா
கடுச்சுக்க வெள்ளக் கட்டியும்
தொட்டுக்க பூண்டு ஊறுகாயும் ...

உடம்பு சரி இல்லன்னு படுத்துக் கிடந்தா
நிம்மதி இல்லாம தவிப்பா எ

மேலும்

நன்று... 07-Jul-2015 3:16 pm
நானும் அதை (கம்மங்கூல்,தட்டாங்காய்) உண்டிருக்கிறேன் என் அம்மாவைவிட அதிகாமாக என் ஆத்தா கையால் ...... நினைவுகள் தந்த அழகான கவிக்கு நன்றி தோழா 07-Jul-2015 2:56 pm
அழகர் ராமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2015 7:55 pm

அம்மான்னு சொல்றத விட
ஆத்தான்னு சொன்னாதான்
வாய் நிறைய கூப்பிடுரானு நெனப்பா
என் ஆத்தா ...

சாயங்கால நேரம் -இரவுக்கு
சமைக்கப் போகும் முன்பு
லேசாப் பசிக்குதுன்னு சொன்னா
தட்டாங்காய் பிடுங்கி
ஆவிபறக்க அவிச்சுப் போடுவா தட்டுல..அது மட்டுமா
சூடாக் களி கிண்டி
கருவாட்டுக் குழம்பும் வச்சு
கரண்டியில எடுத்து வச்சா
வயிறு நெரஞ்சாலும் ருசி குறையாது
மறுநாள் விடியுற வரைக்கும்...

அலுக்க வேலை செஞ்சுட்டு
ஆத்தா பக்கம் வந்து உக்காந்தா
கம்மங்கூல் கரைச்சுக் குடுப்பா
கடுச்சுக்க வெள்ளக் கட்டியும்
தொட்டுக்க பூண்டு ஊறுகாயும் ...

உடம்பு சரி இல்லன்னு படுத்துக் கிடந்தா
நிம்மதி இல்லாம தவிப்பா எ

மேலும்

நன்று... 07-Jul-2015 3:16 pm
நானும் அதை (கம்மங்கூல்,தட்டாங்காய்) உண்டிருக்கிறேன் என் அம்மாவைவிட அதிகாமாக என் ஆத்தா கையால் ...... நினைவுகள் தந்த அழகான கவிக்கு நன்றி தோழா 07-Jul-2015 2:56 pm
அழகர் ராமர் - தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2015 2:26 pm

கரிய இரவைக் கொன்று தின்று
உதிக்கின்றது ஒரு வெம்மைச் சூரியன்

திரள் மேகத்தைக் கிழிக்கையிலே
கொட்டுகின்றது ஒரு குளிர் மழை

வீரியத்துடன் விதையை அழித்து
துளிர்க்கின்றது ஒரு பச்சைத் தளிர்

பிரசவ வலியின் முடிவிலே
ஜனிக்கின்றது ஒரு சிறு ஜீவன்

நீண்டதொரு மௌனத்தை உடைக்கையிலே
ஊற்றெடுக்கின்றது ஒரு உன்னத காதல்

உயிர்க் காதலின் முறிவிலே
உணரப்படுகின்றது ஒரு உண்மை நட்பு

பாறையின் தூக்கத்தைத் தட்டி எழுப்புகையிலே
விழிக்கின்றது ஒரு கவின் சிற்பம்

பட்டுப் பூச்சிகளின் மரணத்திலே
பிறக்கின்றது ஒரு மணப் பட்டு

பருவத்தின் அறியாமையை இழக்கையிலே
பூக்கின்றன நற்பண்புகளும் பொறு

மேலும்

தொடர் வருகைக்கும் ரசனை மிகுந்த கருத்திற்கும் மிக்க நன்றி சர்ஃபான் :-) 20-Jun-2015 8:09 pm
நேர்த்தியான கவிதை அழகான சொற்கள் கோர்த்து பின்னிய வாசமான கவி மாலை இன்னும் பல கவிகள் எழுத வேண்டும் அதற்காய் முன் கூட்டியே வாழ்த்துகிறேன் 20-Jun-2015 1:24 pm
மிக்க நன்றி தருமரே :-) 20-Jun-2015 1:06 pm
சூப்பர்ங்க... வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!! 20-Jun-2015 1:03 pm
அழகர் ராமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2015 12:35 pm

நீ கொடுக்கும் முத்தங்களுக்காகவே
நான் எப்போதும் இருப்பேன்....
மௌனமாக...

மேலும்

நன்று 12-May-2015 2:05 pm
ம்ம்ம்ம்.சூப்பர் அண்ணா 12-May-2015 1:09 pm
அழகர் ராமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2015 12:35 pm

அறிவியலாளர்கள் எப்படி மறந்தார்கள்...
பூக்களின் வரிசை பட்டியலில்
உன் புன்னகையைச் சேர்க்க....

மேலும்

கவிதையை விட கருத்து அருமையாக இருக்கிறது.... 07-Jul-2015 10:18 pm
சேர்க்க சொல்லி நானும் உங்களுக்காக போராடுகிறேன் sariyaa ??? 07-Jul-2015 9:00 pm
அழகர் ராமர் - அழகர் ராமர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2014 2:34 pm

பட்டணம் போய் சினிமாக் கொட்டகையில்
படம் பார்க்கணும்'னு சொன்னா - அதுவும்
புரட்சி கலைஞர் படம்'னு சொன்னா
பணம் கொடுத்து அனுப்புவாரு - எங்கப்பா
திண்பண்டத்துக்கு என்னண்ணா பண்றது....
என்னயும் பாரு என் சிரிப்பையும் பாரு'னு
பல்லைக்காட்டி நிக்கிதுக
பருத்திச் சுளைக
ஆள் உயரம் வளர்ந்த பருத்திக்காட்டுக்குள்ள
நம்ம உயரமா தெரியப் போகுது
ஒளிஞ்சு ஒளிஞ்சு எடுத்தோம்
ஒவ்வொரு சுளையா......
அண்ணன் அரைக்கால் சட்டை - பெரிய பை
அரைக்கிலோ தாங்கும்
தம்பிக்கு கால்கிலோ தாண்டாது
காரச்சேவா பட்டாணியா
தம்பிக்கு பிடித்த பட்டாணி
தனக்கும் போதும்'னு வாங்கிட்டான்..அண்ணன்
ஓட்டமும் நடையுமா...கிளம்பிட்டாங்க
அண்ணனும்

மேலும்

நல்லாருக்கு நினைவுகள்... 09-Dec-2014 12:13 am
வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் படித்துப்பாருங்கள் நண்பரே... 08-Dec-2014 3:53 pm
நினைவுகளெல்லாம் சரி , கடைசி வரை அந்த தலைப்புக்கும் பதிப்புக்கும் என்ன தொடர்பு என்று தான் புரியலை ... 08-Dec-2014 3:48 pm
அழகிய நினைவு ..... 08-Dec-2014 3:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச

இவரை பின்தொடர்பவர்கள் (13)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே