அழகர் ராமர்- கருத்துகள்

கவிதையை விட கருத்து அருமையாக இருக்கிறது....

பருவத்தின் அறியாமையை இழக்கையிலே
பூக்கின்றன நற்பண்புகளும் பொறுப்புகளும்...அனுபவத்தின் வரிகள்...

நண்பா உங்கள் கருத்துக்கு நன்றி......முயற்சிக்கிறேன்.....

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் படித்துப்பாருங்கள் நண்பரே...

கருத்து நன்றாக இருக்கிறது....
எழுதிய விதம் தான் சற்று சறுக்கி இருக்கிறது....


அழகர் ராமர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே