ஏங்கவைக்கும் அந்த பார்வை ...
![](https://eluthu.com/images/loading.gif)
போகும் போதெல்லாம்
அந்த பார்வையை ..
கொடுத்து
எதையோ கேட்கிறாய் ..
நான் எதை கொடுக்க ...
என் மனமே என்னிடம் இல்லை ..
மௌனம் மட்டுமே நம்மிடம் இருக்க
நீ மனதை ஒரு பார்வையால்
ஏங்கவைக்கிறாய் ..
ஏங்கிக்கொண்டே நீயும் ..