என் அவள்

நடையில உடையில இடையில
தெரியுது உந்தன் அழகு
நீ என்னோடு வந்து பழகு
காண காண காணதூண்டும் கட்டழகு
மேனி கொண்டவளே
கொடி இடையாளே
காதல் மொழி பேசுபவளே
காந்த கண் கொண்டவளே
உன் பார்வை பட்டதும் என் நினைவு
என்னிடம் இல்லை
என்னை உன் துணையாக ஏற்றுக்கொள்வாயா
என்னவளே
கோவை உதயன்