UDAYAKUMAR.v - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : UDAYAKUMAR.v |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : 02-Sep-1969 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 849 |
புள்ளி | : 106 |
கவிதையில் ஆர்வம் .
தோல்விகள் இன்றி வெற்றிகள் இல்லை
தோல்வியை கண்டு நீ துவண்டு விடாதே
தோல்வியும் ஒருநாள் வெற்றியாகும்
நீ மறந்துவிடாதே
வாய்ப்புகள் வந்து வாயில் கதவை தட்டும்
என்று இருந்து விடாதே
முயற்சி செய்தால் முடியாதது இல்லை
நீ மறந்து விடாதே
வெற்றி என்பதும் தோல்வி என்பதும்
நீ செய்யும் செயலில் உள்ளதடா
உண்மை என்பதும் பொய் என்பதும்
நீ சொல்லும் சொல்லில் உள்ளதடா
கனவும் ஒரு நாள் நினைவாகும்
கனவு காண்பதை நிறுத்தாதே
யுத்தம் செய் புது யுகம் படைக்க
சத்தம் செய் சாதித்தோம் என்று
தவறுகள் செய்தால் மன்னித்து விடு
இதை விட வேறு தண்டனை இல்லை
நீ என்பதும் நான்
வள்ளுவன் வகுத்த முப்பாலுக்கும் ஒப்பில்லா
தமிழ் தாயின் தவப்புதல்வனே
தமிழை செம்மொழியாக்கியவனே
தமிழர் நெஞ்சத்தில் நீங்க இடம் பெற்றவனே
கருணையும் நீதியையும் பெயரில் கொண்டவனே
உன் வாய் பேச்சால் வாழ் வீச்சும் தோற்குமே
எழுதுகோலை ஆயுதமாக்கி எதிரியை வீழ்த்தியவனே
உன் வசனங்களை உச்சரிக்காத திரை உலகமா
உன் குரல் கேட்காத தமிழகமா
தோல்விகள் வந்தாலும் துவண்டுவிடாத உள்ளமே
எதையும் தாங்கும் இதயமே
அண்ணாவின் தம்பியே
எங்கே சென்றாய் எங்கள் விழிகளில் கண்ணீரை கசியவிட்டு
தேசத்தின் சொத்தே உனக்கு வீரவணக்கம்
இன்னொரு பிறப்பெடுப்பாய் மீண்டும் தமிழனாய்
வையகம் இருக்கும்வரை உ
கால் நடையாய் நடந்து கடந்தோம் தூரத்தை
கால்நடைகளை வாகனமாக்கி இடம் விட்டு இடம் சென்றோம்
மிதி வண்டிகளை பயன் படுத்தினோம்
அறிவியல் வளர்ச்சியால் பல விந்தைகள் செய்தோம்
இரு சக்கர வாகனம் நன்கு சக்கர வாகனம் கப்பல்
புகை வண்டி விமானம் இப்படி போக்குவரத்தில்
மாற்றம் கண்டோம்
நீரிலும் நிலத்திலும் ஆகாயத்திலும் பயணம் செய்தோம்
கைக்கு எட்டும் தூரத்தில் வானம் என்று கவி பாடினோம்
கண்டம் விட்டு கண்டம் சென்றோம்
கடல் அளவையும் கடுக்காக்கி
விரல் நுணியில் வைத்தோம்
கிரகம் விட்டு கிரகம் செல்வோம்
நமது கால் தடங்களை பதிப்போம்
தூரம் அதிகமில்லை
- கோவை
கால் நடையாய் நடந்து கடந்தோம் தூரத்தை
கால்நடைகளை வாகனமாக்கி இடம் விட்டு இடம் சென்றோம்
மிதி வண்டிகளை பயன் படுத்தினோம்
அறிவியல் வளர்ச்சியால் பல விந்தைகள் செய்தோம்
இரு சக்கர வாகனம் நன்கு சக்கர வாகனம் கப்பல்
புகை வண்டி விமானம் இப்படி போக்குவரத்தில்
மாற்றம் கண்டோம்
நீரிலும் நிலத்திலும் ஆகாயத்திலும் பயணம் செய்தோம்
கைக்கு எட்டும் தூரத்தில் வானம் என்று கவி பாடினோம்
கண்டம் விட்டு கண்டம் சென்றோம்
கடல் அளவையும் கடுக்காக்கி
விரல் நுணியில் வைத்தோம்
கிரகம் விட்டு கிரகம் செல்வோம்
நமது கால் தடங்களை பதிப்போம்
தூரம் அதிகமில்லை
- கோவை
இறைவன் படைப்பில் பிழை நேர்ந்ததோ
இப்புவியில் இவர்கள் பிறப்பெடுக்க
நம்பி என்று சொல்லவா
நங்கை என்று சொல்லவா
இவர்கள் ஆண்டவனின்
அவதாரமானவர்கள்
போகப்பொருளாய் பார்க்கும் அவலம்
இவர்கள் வாசமில்லா மலர்கள்
வண்ண மலர்கள்
யாரும் சூடா மலர்கள்
இறைவனே இவர்களின் வடிவில் தோன்றினான்
இவர்கள் துறவிக்கு ஒப்பானவர்கள்
இல்லறக்கடலில் கலக்காதவர்கள்
சிவசக்தி ஆனவர்கள்
திரு ஆண் திரு பெண் என்று
யாரும் சொல்வதில்
திரு நங்கை என்று அழைக்கின்றோம்
- கோவை உதயன்
இன்னொரு பிறப்பு இருந்தால்
தவமேனும் செய்தாவது தமிழனாய்
பிறக்க வேண்டும்
தரணி எங்கும் சென்று
தமிழின் சிறப்பை யாவரும்
அறிய செய்ய வேண்டும்
ஒரு சொல்லில் ஓராயிரம்
பொருள் தருவது எங்கள் மொழி
சொல்லில் பொருளில் எழுத்தில்
இனிமை தருவது எங்கள் மொழி
சிந்திக்க தூண்டும் மொழி
அறிவை வளர்க்கும் மொழி
அமிழ்தினும் இனியதாய் பேரானந்தம்
தருவது எங்கள் மொழி
நாவிக்கும் செவிக்கும் இன்பம்
தருவது எங்கள் மொழி
பாமரனையும் பாவலன் ஆக்கிய
செம்மொழியாம் எங்கள் மொழி
மன்னாதி மன்னருக்கும் கவி
பாடியது எங்கள் மொழி
தொன்மையான மொழி
உண்மை பேசு
உரக்க பேசு
சிரிக்க பேசு
சிறப்பாய் பேசு
மறக்க பேசு
பிறர் மெய் மறக்க பேசு
நன்றே பேசு
நன்றாய் பேசு
உள்ளதை பேசு
உயர்வாய் பேசு
தெளிவாய் பேசு
சிந்திக்க பேசு
கனிவாய் பேசு
மனம் கவர பேசு
பேசு பேசு பேசு
பேச்சே உன் உயிர் முச்சை இருக்கட்டும்
- கோவை உதயன்
வாய்புகள் வந்து வாயில் கதவை தட்டும்
என்று இருந்து விடாதே
நல்ல நேரம் வரட்டும் என்று
நீயும் காத்து கிடக்காதே
முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டு
என்பதை மறந்து விடாதே
தோல்வியை கண்டு நீயும்
துவண்டு விடாதே
சோம்பல் நீக்கி சுறு சுறுப்பாய் செயல் பட்டால்
துன்பங்கள் உன்னை நெருங்காதே
எண்ணத்தில் சுவாசத்தில் பேச்சில் செயலில்
இலக்கை நிறுத்து
அந்த இலக்கை நோக்கியே உன்
பயணம் தொடரட்டும்
உயர்ந்த நிலையை நீ அடையும்போது
நடந்து வந்த பாதையை மறந்து விடாதே
வெற்றிகள் உன் வசமாகும்
- கோவை உதயன் -
நண்பர்கள் (9)

ப்ரியாஅசோக்
கோவூர்-சென்னை

சிபு
சென்னை

srivijayvel
srivijayvel

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
