நீயே என் கவிதை ..

என் கவிதையை காதலிக்கிறேன் ...
அது
உன்னை காதலிப்பதால் ...

எழுதியவர் : நித்து (9-Dec-12, 7:47 pm)
Tanglish : neeye en kavithai
பார்வை : 357

மேலே