பழைய வாசனைகள்

மகள் மறைத்து
வைத்து விளையாடும்
புத்தக மயிலிறகின் விளையாட்டில்
தோன்றி மறைகின்றன
நான் தொலைத்து விட்ட
குழந்தைப்பருவங்கள்

எழுதியவர் : அரிஷ்டநேமி (8-Dec-12, 9:57 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 150

மேலே