மழை

அவள் கல்யாணத்தில் மழை
என்னை போல் மழையும்
அவளை காதல் செய்ததோ

பிரியமுடியாது பொழிகிறது .....

எழுதியவர் : அகரா (7-Dec-12, 10:37 am)
சேர்த்தது : agaraa
Tanglish : mazhai
பார்வை : 359

மேலே