பயணம்

உன்
கைவிரல் பிடித்து
நான்
சென்ற
அந்த
பேருந்துப் பயணம் தான்
இன்றும்
என் நினைவுப்
பாதையினில்
பயணிக்கிறது...!

எழுதியவர் : ரமணி (22-Nov-12, 6:38 pm)
Tanglish : payanam
பார்வை : 301

மேலே