வடு

முள்ளால் ஏற்பட்ட
வடு மறைந்துவிட்டது,
முல்லையால் ஏற்பட்ட
வடு மறையவில்லை.

எழுதியவர் : ம.பிரபாகரன் (23-Nov-12, 10:59 am)
சேர்த்தது : prabhu dhev
பார்வை : 153

மேலே