நீல வானம் -பாரதியாரின் சிந்தனையில்

நீல வானில்

வெள்ளை மேகம்

அழகிய காகம்

ரத்தக் கறையுடன் நாரை என

யாவும் பறக்குது ஒரு குலமே என

அடித்துச் சாகுது வேறெனவே என

-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (12-Feb-16, 1:01 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 253

மேலே