எங்கள் வீட்டு இளவரசி

அப்பாவின் தலை மகள்!
அம்மாவின் ஆசை மகள்!
அத்தையின் மரு மகள்!
தாத்தா பாட்டியின் அன்புப் பெயர்த்தி!

அண்ணனின் குட்டி இளவரசி!
அக்காவின் சுட்டித் தங்கை!

தங்கையின் பலமான எதிரி!
தம்பியின் செல்ல இராட்சசி!

மொத்தத்தில் எங்கள் வீட்டின்
குட்டி இராணியும் நானே!
சுட்டி இராணியும் நானே!!

எழுதியவர் : பபியோலா (25-Jan-15, 10:38 pm)
பார்வை : 7433

மேலே