அகராதி

தேடிப் பார்த்தேன்
கிடைக்கவே இல்லை ,
தமிழ் அகராதியில்
அவள்
மௌனத்திற்கான
அர்த்தம் !

- தமிழ் குட்டி

எழுதியவர் : தமிழ் குட்டி (20-Oct-14, 4:21 pm)
Tanglish : akarathi
பார்வை : 84

மேலே