அழ.பகீரதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அழ.பகீரதன்
இடம்:  காலையடி, பண்டத்தரிப்பு, இல
பிறந்த தேதி :  16-May-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Dec-2012
பார்த்தவர்கள்:  308
புள்ளி:  18

என்னைப் பற்றி...

கவிதைகளுடன் இருப்பதுவே சுகமானது எனும் நினைப்பினில் வாழ்பவன்

என் படைப்புகள்
அழ.பகீரதன் செய்திகள்
அழ.பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2016 10:13 am

ஒருவரை அவர்
ஒத்தவர் இலையென
ஒருப்பட மறுப்பதே
பண்பெனவோ?
தூய்மையே பண்பெனத்
தகுமெனில்
பழமைக்குள் வீழ்ந்து
வழமைகள் காண்பதுவோ?
கண்டிடில்
எண்ணிய வண்ணம்
எவரும் இலையென
ஏற்கா எம்நிலை
நலமென கொள்வதுவோ?
தெளிவு ஞானம்
இருந்தால்
ஒளிவு மறைவின்றி
பேசிடல் கூடும்.
நோக்கு நல்லதெனில்
போக்கு மாறிடும்.
மேன்மை மனித பண்பதுவே!
ஒத்த தன்மையில் யாரையும்
ஒப்ப எண்ணிடில்
மெத்தப் படிக்கவிலையெனிலும்
சொத்து இலையெனிலும்
வீரம் இலையெனிலும்
மேன்மை கண்டிடல் கூடும்
வித்தகம் யார்க்கும் வாய்க்கும்.
பண்புடைமை
பழமையில் உளதெனும்
பாழ் மனம் மாறும்.
பண்பு புதுமையில் மிளிரும்.
மாறிவரும் உலகின்
மாற்றங்கள் நிகழ்

மேலும்

அருமையான வரிகள்.....வாழ்த்துக்கள் நட்பே 22-Aug-2016 10:18 am
அருமையான வரிகள்.....வாழ்த்துக்கள் நண்பா.... 21-Aug-2016 11:42 am
உண்மைதான்..நிகழ்கால நிலையில் உணர்ந்ததை எழுதி உள்ளீர் 21-Aug-2016 11:00 am
அழ.பகீரதன் - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2016 3:50 am

பெண்ணின் அகராதியில் ஆண்
=============================

பெண்மையை போற்றி பாதுகாக்கும் ஆண்மை...
அறிவை வளர்க்கும் தந்தை...
ஞாலம் விளக்கும்
ஆசான்...
விரும்பி வம்பிழுக்கும்
அண்ணன்...

விளையாட்டு காட்டும்
தம்பி...
பாசம் பகிரும்
தாத்தா...
வழிதுணையாய் வாழ்க்கையாய்
வந்திடும்
கணவர்...
சேட்டைகள் செய்திடும் மகன்...

உயிரை தந்திடும் நண்பன்...
உணர்வை புரிந்திடும்
காதலன்...
அன்பை விதைத்திடும்
கணவன்...
தாயுமானவன்..
என் தலைவனானவன்..

அடுத்த நொடியே
என் சேயுமானவன்..
சேட்டை பல தான்
அந்த கண்ணன்
புரிந்திடுவான்..
நண்பன்
காதலன்
எல்லாம்
கணவன்
என் கணவன்

நான் வேர்விட்டு
பூ வைக்க

மேலும்

நன்றி தமிழே ... 22-Jun-2017 6:48 am
நன்றி தமிழே ... 22-Jun-2017 6:48 am
நன்றி தமிழே ... 22-Jun-2017 6:48 am
நன்றி தமிழே ... 22-Jun-2017 6:48 am
அழ.பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2016 8:12 pm

மகளிர்
மனங்களின் மாற்றம்
நிகழ்ந்திட
நடப்புகளில் கவனம்..
புகழுக்குள்
புழுங்கிப்போகிடாது
தேடலின் தொடக்கம்..
வீழும் பாதைகளில்
தேரார் தற்கொலை எனும்
முடிவுகள்..
நாளும் தொடரும் அடக்குமுறை
கண்டு எழுவர்.
தினத்தாள்கள் தேடி அறிவை நாடிடில்
முதியவர் இன்னும்
மகளிரை வீட்டுக்குள்
அடக்கிடத் துணிவரோ
தம்
அனுபவ அறிவென
அவர்களின் அறியும்
அவாவினை அறியா
அறிவுரை நவில்வரேல்
பொறுப்பரோ மகளிர்?
இனி,
பொங்கிடும் உணர்வுடன்
போக்குகள் மாற்ற
எழுவர்! நிமிர்வர்!
தெருவழிப் பேச்சிற்கு அஞ்சார்
வருவதுணர்ந்தே
ஒன்றுபட்டு
கரங்கள் இணைத்து
அடைவர் பெண்ணின் பெருமை!

மேலும்

அழ.பகீரதன் - அழ.பகீரதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2016 8:22 am

முன்னிருந்த அந்தணர்
ஓதிய மந்திரத்திடை
தந்த மங்கல நாண்
பதுமையென எந்தன்
பக்கத்திருந்தவள்
கழுத்தில் அணிந்தனன்.

அறுகு வீசியெமை
பெறுக நலமென
வாழ்த்தி முடிந்து
விருந்துண்டு சபையினர்
விட்டெமை ஏகினர்.

உறவு கூடிவர
ஊர்வலம் வந்து
கூடினோம் இணையென
குடிக்கெலாம் அறிவித்து
பொருத்தம் சோடியென
பெரியோர் வியக்க
நம்இல்லம் வந்திட
ஆராத்தி எடுத்து
வரவேற்றனர் பெண்கள்.

உபசாரம் முடிந்து
உறவெலாம் சென்றபின்
இரவான போதில்
மெள்ள அனுங்கிய
மென்குரல் கேட்டு
திகைப்புற்று வினவினேன்,
வலிகாலில் எனத்தன்
பட்டுப்பாதம் தூக்கிக்
காட்டினாள், பார்த்தனன்.

பல்லோர் வியக்கப்
பளிச்சிட்ட பட்டோலோ
மென்பாதம் பு

மேலும்

நன்றி 14-Mar-2016 7:45 pm
பெண்ணின் திருமண சோடனை சுமை அருமை தோழரே 13-Mar-2016 10:37 pm
நல்ல முயற்சி !! எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம் கவனிக்கவும்.!! 13-Mar-2016 9:09 am
அழ.பகீரதன் - அழ.பகீரதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2016 8:22 am

முன்னிருந்த அந்தணர்
ஓதிய மந்திரத்திடை
தந்த மங்கல நாண்
பதுமையென எந்தன்
பக்கத்திருந்தவள்
கழுத்தில் அணிந்தனன்.

அறுகு வீசியெமை
பெறுக நலமென
வாழ்த்தி முடிந்து
விருந்துண்டு சபையினர்
விட்டெமை ஏகினர்.

உறவு கூடிவர
ஊர்வலம் வந்து
கூடினோம் இணையென
குடிக்கெலாம் அறிவித்து
பொருத்தம் சோடியென
பெரியோர் வியக்க
நம்இல்லம் வந்திட
ஆராத்தி எடுத்து
வரவேற்றனர் பெண்கள்.

உபசாரம் முடிந்து
உறவெலாம் சென்றபின்
இரவான போதில்
மெள்ள அனுங்கிய
மென்குரல் கேட்டு
திகைப்புற்று வினவினேன்,
வலிகாலில் எனத்தன்
பட்டுப்பாதம் தூக்கிக்
காட்டினாள், பார்த்தனன்.

பல்லோர் வியக்கப்
பளிச்சிட்ட பட்டோலோ
மென்பாதம் பு

மேலும்

நன்றி 14-Mar-2016 7:45 pm
பெண்ணின் திருமண சோடனை சுமை அருமை தோழரே 13-Mar-2016 10:37 pm
நல்ல முயற்சி !! எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம் கவனிக்கவும்.!! 13-Mar-2016 9:09 am
அழ.பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2016 8:22 am

முன்னிருந்த அந்தணர்
ஓதிய மந்திரத்திடை
தந்த மங்கல நாண்
பதுமையென எந்தன்
பக்கத்திருந்தவள்
கழுத்தில் அணிந்தனன்.

அறுகு வீசியெமை
பெறுக நலமென
வாழ்த்தி முடிந்து
விருந்துண்டு சபையினர்
விட்டெமை ஏகினர்.

உறவு கூடிவர
ஊர்வலம் வந்து
கூடினோம் இணையென
குடிக்கெலாம் அறிவித்து
பொருத்தம் சோடியென
பெரியோர் வியக்க
நம்இல்லம் வந்திட
ஆராத்தி எடுத்து
வரவேற்றனர் பெண்கள்.

உபசாரம் முடிந்து
உறவெலாம் சென்றபின்
இரவான போதில்
மெள்ள அனுங்கிய
மென்குரல் கேட்டு
திகைப்புற்று வினவினேன்,
வலிகாலில் எனத்தன்
பட்டுப்பாதம் தூக்கிக்
காட்டினாள், பார்த்தனன்.

பல்லோர் வியக்கப்
பளிச்சிட்ட பட்டோலோ
மென்பாதம் பு

மேலும்

நன்றி 14-Mar-2016 7:45 pm
பெண்ணின் திருமண சோடனை சுமை அருமை தோழரே 13-Mar-2016 10:37 pm
நல்ல முயற்சி !! எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம் கவனிக்கவும்.!! 13-Mar-2016 9:09 am
அழ.பகீரதன் - இராசரத்தினம் அகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2016 7:21 am

உன்னுடன் காதல் வந்ததால்
தனிமையில் காதல் பேசி
என்னை தொலைத்து
உன்னுள் என்னை தேடுகிறேன்

என் இதயத்தில் வளரும் காதல் மலரை
மலர்கள் போல வளர்த்து விட வேண்டும்
வளந்த மலரில் பூக்கள் மலர்ந்து

வாசனை சிந்துவது போல
சந்தோசங்கள் சிந்தி விட வேண்டும்
அதில் சுரக்கும் தேன் போல
என் அன்பும் சுரக்க வேண்டும்
தேனுக்கு ஏங்கும் தேனீ போல
என் அன்பின் ஏக்கத்துக்
அவள் ஏங்கிட வேண்டும்

இவ்வாறு உருவாகும் காதலில்
என் உறவை வளர்த்து
அவளுக்கு கொடுத்து விட வேண்டும் என்று
மனமும் ஆவல் கொள்ளுதடி

மேலும்

உண்மை தான் நட்பே உங்கள் கருத்தால் மகிழ்ந்தேன் 21-Mar-2016 3:19 am
காதல் வரமாக கிடைக்கும் நேரம் மனதில் ஆத்மீகம் அவள் மேல் நேர்ந்தால் அந்தக் காதலின் வேரினை எந்த காலத்தின் புயலாலும் அழிக்க முடியாது ஆனால் காமம் தான் எண்ணமானால் சிறு இலையின் அசைவிலும் அந்தக் காதல் செத்து மடிந்து விடும் 20-Mar-2016 11:10 pm
நன்றி தோழரே உங்கள் கருத்தால் மகிழ்தேன் 13-Mar-2016 5:10 pm
நன்றி தோழரே உங்கள் கருத்தால் மகிழ்தேன் 13-Mar-2016 5:10 pm
அழ.பகீரதன் - அழ.பகீரதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2014 4:57 am

ஆருக்காக பிறந்தேன்
ஆரோடு உறவானேன்.
ஆரெவரையோ மணமுடித்தேன்
ஆரையெல்லாம் பெற்றெடுத்தேன்
ஆராருக்கோ மணமுடித்து வைத்தேன்
பேருரைக்க பேரன்மார்
பேந்துமேன் எமக்கு வாழ்வென
உறவான கணவன் இடைவயதில்
குடியும் கும்மாளமுமாய் வாழ்ந்து
விடை கொடுப்பு
முதுமையில் தனிமையில்
வாழ்வதுவே வினையானேன்
ஒருவருக்காய் உலைவைப்பு
ஒருவாய் சோறெடுத்து வைப்பதற்கே
முதுமையின் தனிமையில் வாழ்வு
செல்பேசியில் சுகம் விசாரிக்கும்
விசாலமான உறவுகள்....
தனிமைக்குள் இருட்டுக்குள்
இருப்பதுவே எனக்கு
இயலுவதாச்சு
சுருங்கிய உலகினுள்
சுகவிசாரிப்பற்ற
ஒடுங்கிய ஊருள்
பாரம்பரிய வீட்டுக்குள்
பார்த்திட தொலைக்காட்சி
பேசிட செல்பேசி...

மேலும்

அழ.பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2014 4:57 am

ஆருக்காக பிறந்தேன்
ஆரோடு உறவானேன்.
ஆரெவரையோ மணமுடித்தேன்
ஆரையெல்லாம் பெற்றெடுத்தேன்
ஆராருக்கோ மணமுடித்து வைத்தேன்
பேருரைக்க பேரன்மார்
பேந்துமேன் எமக்கு வாழ்வென
உறவான கணவன் இடைவயதில்
குடியும் கும்மாளமுமாய் வாழ்ந்து
விடை கொடுப்பு
முதுமையில் தனிமையில்
வாழ்வதுவே வினையானேன்
ஒருவருக்காய் உலைவைப்பு
ஒருவாய் சோறெடுத்து வைப்பதற்கே
முதுமையின் தனிமையில் வாழ்வு
செல்பேசியில் சுகம் விசாரிக்கும்
விசாலமான உறவுகள்....
தனிமைக்குள் இருட்டுக்குள்
இருப்பதுவே எனக்கு
இயலுவதாச்சு
சுருங்கிய உலகினுள்
சுகவிசாரிப்பற்ற
ஒடுங்கிய ஊருள்
பாரம்பரிய வீட்டுக்குள்
பார்த்திட தொலைக்காட்சி
பேசிட செல்பேசி...

மேலும்

அழ.பகீரதன் - கவிபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2014 3:29 am

மலர்ந்தேன் பருவத்திலே ...
நல்லதொரு மனதாய்..!

வாசமாய் கனவிருந்தும்...
வாய்க்கலியே என் வாழ்கையிலே...!

கண்டகனவு மெய்த்திருந்தால்..
மலர்சூடி மகிழ்ந்திருப்பேன்..!

பொய்க்கும் கனவாய்
வாழ்விருக்க பொறுக்கலியே...
பெண்மனது...!

முதிர்கன்னி மனதிலே
திருமண பூ..
தீராத மனதவிப்பு..!!

....கவிபாரதி..

மேலும்

முதிர்கன்னி மனதிலே திருமண பூ... தீராத மனதவிப்பு - நல்ல வரிகள் 15-Apr-2014 12:38 pm
நன்றி.. 15-Apr-2014 12:17 pm
மதிகொண்டு விதி வெல்வது நல்லது.. 15-Apr-2014 12:16 pm
என்ன தான் தீர்வு 15-Apr-2014 12:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
ம.அருண் குமார்

ம.அருண் குமார்

திருச்செங்கோடு

இவர் பின்தொடர்பவர்கள் (20)

VINAYAGAMURUGAN

VINAYAGAMURUGAN

PUDHUCHERRY
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (20)

அற்புதன்

அற்புதன்

ஈழத்தமிழன் நெதர்லாந்
myimamdeen

myimamdeen

இலங்கை
மேலே