மின்வெட்டு
விடிந்த பின்னும் இருளில் வாழும்
சில கண்ணிருக்கும் குருடர்களுகாக
நான் எறிகின்றேன்..!!
என் வெளிச்சத்தால் நீங்கள்
இருளில் வாழ்கிறீர்கள்
தினமும் இரண்டு மணி நேரம்..!!
அணையாத தெரு விளக்கு..!!
விடிந்த பின்னும் இருளில் வாழும்
சில கண்ணிருக்கும் குருடர்களுகாக
நான் எறிகின்றேன்..!!
என் வெளிச்சத்தால் நீங்கள்
இருளில் வாழ்கிறீர்கள்
தினமும் இரண்டு மணி நேரம்..!!
அணையாத தெரு விளக்கு..!!