கண்கள் சொல்லும் காதல்

கண்கள் சொல்லும் காதல்
பொய்யாகும் போது
வேர்க்கும் கண்ணில் நீர்
வெந்து போகும் மனது


சிரித்து பேசும் மனது
சிந்திக்க வைக்கும் பொழுது
கடந்து போன வாழ்க்கை
எல்லாம் மண்ணாய் போச்சு

காதல் மாறும் என்றால்
ரசிக்க தெரிந்த மனது
ஆளே மாற்றி நின்றால்
தாங்காமல் சாகும் கனவு

எழுதியவர் : ருத்ரன் (4-Sep-14, 8:13 pm)
பார்வை : 82

மேலே