வாழ்தல்

பிறக்கும்போது
தனிமையில் கருவறை
இறக்கும்போது
அமைதியில் கல்லறை
வாழும்போது மட்டும்
ஏன் நம்முள் வன்முறை .....

எழுதியவர் : சதீஷ் sana (4-Sep-14, 10:08 pm)
Tanglish : vazhthal
பார்வை : 84

மேலே