கலக்கம்

கருவறை பெண்சிசு
கலக்கத்தில்-
கள்ளிச் செடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Sep-14, 6:29 pm)
Tanglish : kalakam
பார்வை : 66

மேலே