உறக்கம் என்பதே கண்கள் மறக்குதே
கண்ணே கோவமா
உன் மௌனம் நியாயமா
ஒரு வார்த்தை பிறக்குமா
முதல் காதல் நடுக்கமா
மனதிலே மயக்கம்
ஏனடி தயக்கம்
என் காதல் வந்திட
வேண்டாம் ஒரு கலக்கம்
என் கனவு கோட்டையை
கலைத்திட நினைக்கையில்
உயிரும் உருகுதே
உதிரம் கரையுதே
உறக்கம் என்பதே கண்கள் மறக்குதே

