வயது

குழந்தையில் சின்ன சினுங்கல்...
இளமையில் இனிய துள்ளல்
மத்திமத்தில் மதிக்கும் பண்பு
அந்திமத்தில் அறிவு தெளிதல்
இறந்த பின்போ மீண்டும் சலனம்.......
குழந்தையில் சின்ன சினுங்கல்...
இளமையில் இனிய துள்ளல்
மத்திமத்தில் மதிக்கும் பண்பு
அந்திமத்தில் அறிவு தெளிதல்
இறந்த பின்போ மீண்டும் சலனம்.......