துளிப்பா

வரிசையாக தேசிய கீதம் பாட
நிற்பது போல் தோரணை

குழாய் அடியில் குடங்கள்

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (7-Sep-14, 12:20 pm)
Tanglish : thulippaa
பார்வை : 104

மேலே