துளிப்பா

குழைந்தையின் மகிழ்ச்சி
சுதந்திரம் வாங்கி தருவதில் தான் இருக்கு

பலூனிடம் இருந்து காற்றுக்கு

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (7-Sep-14, 5:21 pm)
Tanglish : thulippaa
பார்வை : 103

மேலே