மன தைரிய கவிதைகள்

நீ
தீ பெட்டிக்குள்
இருக்கும் தீக்குச்சி
இரு ....!!!
உன்னை தீண்டாதவரை
பொறுமையாய் இரு ...
தீண்டிய பின்பு ...
தீயாய் இரு .....!!!
+
+
மன தைரிய கவிதைகள்
கடுகு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (8-Sep-14, 8:51 pm)
பார்வை : 165

மேலே