குச்சிமிட்டாயைப் போல என்னருகே காத்திரு
செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.
அவற்றுள் ஒன்று:
குழந்தைகள் நாக்குகளின்
வெப்பத்தின் வேதனைக்காகக்
காத்திருக்கும் குச்சிமிட்டாயைப் போல
என்னருகே காத்திரு!
Lollipop - குச்சிமிட்டாய்

