மலை அன்னம்

பளிங்கு நீர் மலைப்புனல் தவழும் அன்னம்
தூரத்து வெண்தாரை மலையருவி கண்டு
பொங்கு காட்டாறு பால் கலந்தற்றென்று மயங்கி
மதி தூவும் வெண் துகில் போர்த்த புனல் துழாவியதே.
பளிங்கு நீர் மலைப்புனல் தவழும் அன்னம்
தூரத்து வெண்தாரை மலையருவி கண்டு
பொங்கு காட்டாறு பால் கலந்தற்றென்று மயங்கி
மதி தூவும் வெண் துகில் போர்த்த புனல் துழாவியதே.