வானம்

மரங்கள் இருக்கும் போது பாசமழை பொழியும் நீ..!
அவை இறக்கும் போது ஏன் கண்ணீர் சிந்த மறுக்கிறாய்.. ?!

எழுதியவர் : ராகவ் (12-Sep-14, 4:31 pm)
சேர்த்தது : Raghav
Tanglish : vaanam
பார்வை : 80

மேலே