விந்தை வானம்
மேகத்தில் ஓவியங்கள் வரைந்து வைத்தது யாரோ
பறவைகள் படம் வரைய வரைந்து வைத்த காகிதமோ
ஓவியங்கள் பறந்ததினால் மழைத்துளிகள் அழுகிறதோ,
மழைத்துளிகள் அழும் சத்தம் இடியாக கேட்கிறதோ,
இடி இடிக்கும் சத்தம் கேட்டு மின்மினிகள் பறக்கிறதோ
மின்மினிகள் பறக்கும் வேகம் மின்னலாக தெரிகிறதோ........!!!!