சிரிப்பு
நண்பர் 1.. இன்னிக்கு என் மனைவியோட சண்டை கடைசி வரைக்கும் நான் அவகிட்ட பேசவேயில்ல.. அவளாவேதான் என்கிட்ட வந்து பேசினா...
*
நண்பர் 2... அப்படியா என்ன பேசுனாங்க....
.
.
.
.
.
.
.
.
நண்பர் 1.. சரி பயப்படாதீங்க, அடிக்க மாட்டேன் ஸ்லாப்ப விட்டு இறங்கி வாங்க.. அப்படினா......