எப்படிவேணாலும் எடுத்துக்கோங்க

(ஒரு நாள் பிரபு அவனது அப்பா வாங்கிவந்த ஜக்கி எனும் dog - டு பேச, ஜக்கியும் different -a பார்க்க , ஒரே கெக்கே ... , பேக்கே தான் போங்க )
பிரபு : Good afternoon ஜக்கி ,
ஜக்கி : லொள் ,லொள் ....
பிரபு : (சந்தோஷமாக) என்னை ஏன்டா தொல்லை பண்ற ....
ஜக்கி : (mind voice) நான் எங்கட உங்கள தொல்லை , நீங்க தான் என்ன தொல்லைபன்றிங்க ....
பிரபு : ஹேய்... ஜக்கி , come on dear.....
ஜக்கி : டேய் , உனக்கு என்ன பார்த்தா கிறுக்கு பையனட்டும் தெரியுதா ? முதல் முறைய நம்மல்ல பக்குரனங்க போல ,வந்துட்டன்ங்க ...
Surf excel use பண்ணுங்க பாஸ்.....
பிரபு : உம்மென்று இருந்தான் (ஜாக்கியின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாக )

எழுதியவர் : திரைப்பட இயக்குனர் (15-Sep-14, 6:09 pm)
பார்வை : 303

மேலே