கடவுள்

ரமேஷ்: இப்போலாம் மக்கள் என்னை கடவுளா நினைக்கிறாங்க டா.

சுரேஷ்: எப்படி சொல்லுர

ரமேஷ்: நேத்து எதிர் வீட்டுக்கு போனேன் டா. எல்லாரும் சொன்னாங்க "அட கடவுளே!! மறுபடியும் வந்துட்டியா"

எழுதியவர் : தங்கம் சங்கர் (15-Sep-14, 7:23 pm)
Tanglish : kadavul
பார்வை : 270

சிறந்த நகைச்சுவைகள்

மேலே