என் காதல்

" கல் கொண்டு செதுக்கினால் ...

" அது கற்சிற்பம் !!

" அலையடித்தும் கரையாதது ..

" புயலடித்தும் சாயாதது..
" கல் சிற்பம் !!


" நீர் கொண்டு வடித்தால் ....

" அது நீர்க் கோலம்....

" காற்றில் கரைந்து ..

" கண்ணீரில் நனைந்துவிடும்..

" நீர்க் கோலம் ...


" என் காதல் ..

" நீர்க் கோலமா ?

" கல் சிற்பமா?.

எழுதியவர் : (20-Sep-14, 1:29 am)
பார்வை : 88

மேலே