என் பொழுதெல்லாம் வீணாகிறது
![](https://eluthu.com/images/loading.gif)
என் பொழுதெல்லாம் வீணாகிறது ..!!!!!
பெரிய அலுவலகம்
மதிப்புமிக்க பதவி
நிறைந்த சம்பளம்
குறைந்த வேலை -இருப்பினும்
வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும்
அலுவலக நேரம் முழுதும் அங்கேயே தான்
நகர்த்தவேண்டிய கட்டாயம் வேறு
இப்படி ,
என் பொழுதெல்லாம்
வீணாவதை எண்ணி ....
உள்ளூர வலிக்குதே ...!!!!