தேடும் பாதை

புதிரான பாதையில் பாவி
அவன் அலைகிறான்

தங்கத்தை உரசினான் தரம்
தாய்தி விட்டார்கள்

கொண்ட மனசு கல்
அதலால் கவிழ்து விட்டார்கள்

அலையும் மேகமாய் நடக்கிறான்
பாதை தேடி - நரகம்

எழுதியவர் : pagutharivallan (24-Sep-14, 7:52 pm)
Tanglish : thedum paathai
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே