காதல்
ஓவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணிநேராமும்
என் இதயம் தவிக்கிறது உன் போல் ஒரு காதலி வேண்டுமென்று
நீயும் அதை உணர்ந்தால் கூறிவிடு உனக்காக காத்திருப்பேன்!!!!
சொர்கத்தை பார்கிறேன் உன் கண்ணில்
நீ என்னவள் என்று அறிந்தேன்
உன் அன்பால் பைத்தியமானேன்
உன் காதல் வேண்டும் இபோதே வேண்டும் !!!!